Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே : Lyrics - Christking - Lyrics

Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே : Lyrics

Oh Parisutha Aaviyae

ஓ பரிசுத்த ஆவியே
என் ஆன்மாவின் ஆன்மாவே
உம்மை ஆராதனை செய்கின்றேன்
இறைவா ஆராதனை செய்கின்றேன்

1. என்னை ஒளிரச் செய்து வழிகாட்டும்
புது வலுவூட்டி என்னை தேற்றும்
என் கடமை என்னவென்று காட்டும்
அதை கருத்தாய் புரிந்திட தூண்டும்
என்ன நேர்ந்தாலும்
நன்றி துதி கூறி பணிவேன் என் இறைவா
உந்தன் திருவுளப்படி என்னை நடத்தும் – ஓ பரிசுத்த ஆவியே } – 2

Worship Songs Lyrics,Jolly Abraham
Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே : Lyrics Oh Parisutha Aaviyae – ஓ பரிசுத்த ஆவியே : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.