Paathirar Neere Yesuve – பாத்திரர் நீரே இயேசுவே நீர் : Lyrics - Christking - Lyrics

    Paathirar Neere Yesuve – பாத்திரர் நீரே இயேசுவே நீர் : Lyrics

    Paathirar Neere Yesuve Neer Paathirarae

    பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2
    உம்மை போல் வேறு தெய்வமில்லை – 3
    பாத்திரர் நீரே இயேசுவே நீர் பாத்திரரே – 2

    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2

    குயவனே உம் கையில் களிமண் நான்
    உடைத்து உருவாக்குமே என் சித்தமல்ல,
    உம் சித்தம் நாதா தருகிறேன் உம் கையிலே – 2
    உம் சேவைக்காய் என்னை தருகிறேன்
    வனைந்திடும் உம் சித்தம் போல் – 2
    உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே – 2

    உருவாக்குமே…. உருவாக்குமே…

    என்னை தருகிறேன் தருகிறேன் உம் கரத்தில்
    என்னை படைக்கிறேன் படைக்கிறேன் உம் பாதத்தில் – 2
    உருவாக்குமே…. உருவாக்குமே…
    உருவாக்குமே…. உருவாக்குமே…

    Paathirar Neere Yesuve Neer Paathirarae – 2
    Ummai pol veru deivamillai – 3
    Paathirar Neere Yesuve Neer Paathirarae – 2

    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil

    Kuyavanae Um Kaiyil Kaliman Naan
    Udaithu uruvaakkum
    En Sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyilae
    En Sithamalla um siththam naadha
    Tharugiren um kaiyilae

    Um Sevaikkai Enai Tharugiren
    Vanaindhidum Um Siththam pol
    Um Sevaikkai Enai Tharugiren
    Vanaindhidum Um Siththam pol

    Um Siththam Seidhidavae
    Um Saththam Kattidavae
    Um Siththam Seidhidavae
    Um Saththam Kattidavae
    Uruvaakkumae … Uruvaakkumae..

    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
    Ennai Tharugiren Tharugiren Um Karathil
    Ennai Padaikkiren Padaikkiren Um Paadhathil
    Uruvaakkumae … Uruvaakkumae..
    Uruvaakkumae … Uruvaakkumae..

    Worship Songs Lyrics,Robert Roy
    Paathirar Neere Yesuve – பாத்திரர் நீரே இயேசுவே நீர் : Lyrics Paathirar Neere Yesuve – பாத்திரர் நீரே இயேசுவே நீர் : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.