Paaduven Naan – பாடுவேன் நான் : Lyrics - Christking - Lyrics

    Paaduven Naan – பாடுவேன் நான் : Lyrics

    Paaduven Naan

    பாடுவேன் நான்
    அவர் நல்லவரே
    வாழ்த்துவேன் நான்
    அவர் வல்லவரே

    நீரே என் நீதியின் தேவன்
    நீரே என் இரட்சிப்பின் தேவன்
    நீரே என்னை காண்கின்ற தேவன்
    நீரே என்னை காக்கின்ற தேவன்

    யெகோவா யீரே
    எல்லாம் பார்த்து கொள்வீர்
    யெகோவா நிசியே
    என்றும் ஜெயம் தருவீர் – நீரே

    யெகோவா ஷலோம்
    எனக்கு சமதானமே
    யெகோவா ஷம்மா
    என் துணையாளரே – நீரே

    யெகோவா ரூவா
    நல் மேய்ப்பரே
    யெகோவா ரப்பா
    சுகம் அளிப்பீர் – நீரே

    ஹலேல்லூயா (4)

    Paaduvaen naan
    Avar nallavarae
    Vaazhthuvaen naan
    Avar vallavarae

    Neerea en needhiyin dhaevan
    neerae en ratchippin dhaevan
    neerae ennai kaankindra dhaevan
    neerae ennai kaakkindra dhaevan

    Yehoavaa yeerae
    Ellaam paarthu kolveer
    Yehoavaa nisiyae
    Endrum jeyam tharuveer

    Yehoavaa shaloam
    Enakku samadhaanamae
    Yehoavaa shammaa
    En thunaiyaalarae

    Yehoavaa roovaa
    Nal meipparae
    Yehoavaa raphaa
    Sugam alippeer

    Halleluiyah (4)

    Worship Songs Lyrics,David
    Paaduven Naan – பாடுவேன் நான் : Lyrics Paaduven Naan – பாடுவேன் நான் : Lyrics Reviewed by Christking on June 10, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.