Appa Yesu Neenga Vandhal : Lyrics - Christking - Lyrics

    Appa Yesu Neenga Vandhal : Lyrics

    அப்பா இயேசு நீங்க வந்தா
    சந்தோஷம் எனக்கு - நீங்க இல்லா
    ஆராதனை வேண்டாமே எனக்கு
    வாருங்கப்பா வரம் தாருங்கப்பா
    கேளுங்கப்பா ஜெபம் கேளுங்கப்பா

    1.தாவீதைப்போல் நடனமாடி உம்மை
    போற்றுவேன் தானியேல் போல் ஜெபித்து
    உந்தன் பாதம் அமருவேன் - பலகோடி
    கோடி நாவுகள் உம்மை உயர்த்திட
    முழங்கால்கள் உந்தன்நாமத்துக்கு பணிந்து தொழுதிட - 2

    2.உம்மை நான் ஆராதித்தால் தோல்வி
    எனக்கில்லை - உம்மை நான்
    ஸ்தோத்திரித்தால் தொல்லை எனக்கில்லை
    நீங்க செய்த நன்மைக்கு நான்
    என்னத்தை செலுத்துவேன் - நாள் முழுவதும்
    உம் பாதம் தொழுது மகிழுவேன்

    3. உயிரோடு இருக்கும் வரை உம்மை
    பாடுவேன் - உந்தன் நாமம்
    உயர்த்திடவே உலகில் வாழுவேன்
    நான் உமது அடியேன் நீர் ஆசீர்வதித்திடும்
    உமக்கு ஸ்தோத்திரபலி
    செலுத்தி மகிழ்ந்து பாடுவேன்

    Appa Yesu Neenga Vandhal : Song Lyrics in English

    Appa Yesu Neenga Vandhal Sandhosam Enakku
    Neenga illa Aaradhana Vendamae Enakku
    Vaarungappa Varam Thaarungappa
    Kaelungappa Jebam Kaelungappa

    1. Thaaveedhaipol Nadanamadi
    Ummai Uyarththuvaen
    Dhaaneeyael Pol Jebiththu
    Undhan Paadham Amaruvaen -2
    Pala Kodi Kodi Naavugal Ummai Uyarththida
    Muzhankaalgal Undhan Naamathirkku
    Mudangi Panindhida - 2

    2. Ummai Naan Aaradhithaal
    Thozhvi enakkilla
    Ummai Naan Sthotharithaal
    Thollai Enakkillai
    Neenga Seidha Nanmaikku Naan
    Ennaththai Seluththuvaen
    Naalmuludhum Um Paadham Thozhudhu
    Magiluvaen

    3. Uyirodu irukkum Varai
    Ummai Paaduvaen
    Undhan Naamam Uyarththidavae
    Ulagil Vaazhuvaen
    Naan Umadhu Adiyaendhan
    Aaseervadhithidum
    Umakku Sthothirabaligal Seluththi
    Magilndhu Paaduvaen

    Songs Description :
    Song : Appa Yesu Neenga Vandhal
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Appa Yesu Neenga Vandhal : Lyrics Appa Yesu Neenga Vandhal : Lyrics Reviewed by Christking on October 18, 2016 Rating: 5
    Powered by Blogger.