Um Prasanam Enna Anandham : Lyrics - Christking - Lyrics

    Um Prasanam Enna Anandham : Lyrics

    உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
    உம் சமுகம் எந்தன் வாஞ்சை
    ஸ்தோத்திரம் என் தேவனே
    ஸ்தோத்திரம் என் தூயனே

    1. அபிஷேக தைலம் ஆண்டவர்
    அடியேனுக்கு அருளினாரே
    பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க
    பரிசுத்தர் என்னை அபிஷேகித்தார்

    2. மாமிசமான யாவர் மேலும்
    உன்னத ஆவியை ஊற்றுவேன் என்றார்
    தாகமுள்ளவர் அனைவரும்
    தேவ ஆவியை பெறுகின்றனர்

    3. அபிஷேகம் நம்மை மகிழ்விக்கும்
    தேவனின் அன்பில் பெலப்படுத்தும்
    தேவ வசனத்தை போதிக்கும்
    தெய்வீக பாதையில் வழிநடத்தும்

    Songs Description :
    Song : Um Prasanam Enna Anandham
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Um Prasanam Enna Anandham : Lyrics Um Prasanam Enna Anandham : Lyrics Reviewed by Christking on October 18, 2016 Rating: 5
    Powered by Blogger.