Ummai Naan Aaradhipean Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha - Christking - Lyrics

Ummai Naan Aaradhipean Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha


உம்மை நான் ஆராதிப்பேன்
உம்மை நான் துதித்திடுவேன்
உம்மை நான் உயர்த்திடுவேன்
எந்தன் இயேசுவே -2

நீரே எந்தன் வழி
நீரே எந்தன் சத்தியம்
நீரே எந்தன் ஜீவன் - 2

1.என் துக்கம் சாந்தோஷமாய்
மாற்றினீரையா -2
என் கண்ணீரை களிப்பாகவே
மாற்றினீரையா -2
(நீரே எந்தன் வழி)

2.என் இருளை வெளிச்சமாய்
மாற்றினீரையா -2
என் வாழ்வின் கசப்பை மதுரமாய்
மாற்றினீரையா -2
(நீரே எந்தன் வழி)

3.பாவங்களை உம் இரத்தத்தால்
கழுவினீரையா -2
என்னையும் உந்தன் பிள்ளையாய்
மாற்றினீரையா -2
( நீரே எந்தன் வழி)

Songs Description :
Song : Ummai Naan Aaradhipean
Artist : Pr. Isaac Anointon
Album : Yudha
Keywords : Tamil Christian Songs Lyrics
Ummai Naan Aaradhipean Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha Ummai Naan Aaradhipean Lyrics by Pastor Isaac Anointon - Album : Yudha Reviewed by Christking on November 19, 2016 Rating: 5

No comments:

Powered by Blogger.