Aradhanai Ne Thaan Aiya : Lyrics - Christking - Lyrics

    Aradhanai Ne Thaan Aiya : Lyrics


    ஆதாரம் நீ தான் ஐயா, என் துரையே,
    ஆதாரம் நீ தான் ஐயா
    சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் - ஆதாரம்

    1.மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
    மற்றோர்க்குப் பற்றேதையா; எளியன்மேல்
    மற்றோர்க்குப் பற்றேதையா, எளியனுக்கு - ஆதாரம்

    2.நாம், நாம் துணையென தயந்துரை சொன்னவர்
    நட்டாற்றில் விட்டாரையா; தனியனை,
    நாட்டாற்றில் விட்டாரையா, தனியனுக்கு - ஆதாரம்

    3.கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே
    வற்றாக் கிருபை நதியே; என்பதியே,
    வற்றாக் கிருபை நதியே, என்பதியே - ஆதாரம்

    4.சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
    துக்கம் மிகுவேளையில்; என் சுகிர்தமே,
    துக்கம் மிகுவேளையில், உன் தாசனுக்கு- ஆதாரம்

    Songs Description :
    Song : Aradhanai Ne Thaan Aiya
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Aradhanai Ne Thaan Aiya : Lyrics Aradhanai Ne Thaan Aiya : Lyrics Reviewed by Christking on December 01, 2016 Rating: 5
    Powered by Blogger.