Yesuvai Kalaiyela Thudhi : Lyrics - Christking - Lyrics

    Yesuvai Kalaiyela Thudhi : Lyrics


    இயேசுவைக் காலையிலே துதி பலி
    செலுத்தியே தொழுதிடுவோம்
    கிருபைகள் தங்கிடவே
    இயேசுவைத் தேடிடுவோம் - 2

    1. வல்லமை தங்கிடுதே
    தேவனின் சமுகமதில்
    உதடுகள் துதித்திடவே
    அதிகாலை வேளை கூப்பிடுவோம்

    2. கர்த்தரில் காத்திருந்தால்
    புதுபெலன் அடைந்திடலாம்
    வெளிச்சமே உதித்திடுமே
    எந்நாளும் ஜெயமே அடைந்திடுவோம்.

    3. தேவனின் பாதமதில்
    நம்மையே படைத்திடுவோம்
    தேவனின் சாயல்தனை
    அதிகாலை அடைய நாடிடுவோம்

    Songs Description :
    Song : Yesuvai Kalaiyela Thudhi
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Yesuvai Kalaiyela Thudhi : Lyrics Yesuvai Kalaiyela Thudhi : Lyrics Reviewed by Christking on December 01, 2016 Rating: 5
    Powered by Blogger.