En Dhevan En Velicham : Lyrics - Christking - Lyrics

    En Dhevan En Velicham : Lyrics


    என் தேவன் என் வெளிச்சம்
    என்னை இரட்சிப்பவரும் அவரே
    என் ஜீவனுக்கரணானவர்
    நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

    1. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
    தீமை செய்ய விரும்புகையில் - என்
    தேவன் அருகில் நின்று வந்து
    என்னைக் காத்து நின்றார் - என்னை
    பகைத்தவர்கள் தேவனை அறிந்தார்கள்

    2. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும் - அன்பர்
    இயேசென்னை சேர்த்துக் கொள்வார்
    என்னை அவர் நிழலில் வைத்து காத்திடுவார்
    கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்

    3. தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து
    தம் கரத்தினால் தாங்கிடுவார் - தம்
    கூடார மறைவிலே ஒளித்து வைத்து
    செவ்வையான பாதையில் நடத்திடுவார்

    Songs Description :
    Song : En Devan En Velicham
    Artist :
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    En Dhevan En Velicham : Lyrics En Dhevan En Velicham : Lyrics Reviewed by Christking on December 02, 2016 Rating: 5

    No comments:

    Powered by Blogger.