Ennui Sumapadhanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா : Lyrics - Christking - Lyrics

    Ennui Sumapadhanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா : Lyrics


    என்னை சுமப்பதனால் இறைவா
    உம் சிறகுகள் முறியவில்லை
    அள்ளி அணைப்பதினால் இறைவா
    உம் அன்பு குறையவில்லை
    ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும்
    வானம் கிழிவதில்லை
    ஆயிரம் மைகல்கள் நடந்திட்ட போதும்
    நதிகள் அழுவதில்லை

    கருவை சுமக்கும் தாய்க்கு என்றும்
    குழந்தை சுமையில்லை
    கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு
    இமைகள் சுமையில்லை
    மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும்
    பனித்துளி சுமையில்லை
    வானை சுமக்கும் மேகத்திற்கென்றும்
    மழைத்துளி சுமையில்லை
    மழைத்துளி சுமையில்லை

    அகழும் மனிதரை தாங்கும்
    பூமிக்கு முட்கள் சுமையில்லை
    இகழும் மனிதரில் இரங்கும்
    மனிதிற்கு சிலுவைகள் சுமையில்லை
    உலகின் பாவம் சுமக்கும் தோள்களில்
    நான் ஒரு சுமையில்லை
    உயிரை ஈயும் உன் சிறகின் நிழலில் என்
    இதயம் சுமையில்லை

    Ennai Sumapadhanal Iraiva
    Um Siragagul Murivadhuillai
    Allí Anaipadhanal Iraiva
    Um Anbu Kuraivadhuillai
    Aairarum Minal Idithitapodhum
    Varnam Kelivadhilai
    Aaiyarum Mailgal Nadanthita Podhum
    Nadhigal Aluvadhillai

    Karuvai Sumakum Thaiyuku Endrum
    Kulandhai Sumaillai
    Karuvizli Sumakum Iruvizli Adharku
    Imaigal Sumaiillai
    Madhuvai Sumakum Malargalukendrum
    Panithuli Sumaiillai
    Vaanai Sumakum Megathirendrum
    Mazlaithuli Sumaiillai
    Mazlaithuli Sumaiillai

    Agalum Manidharai Thaangum
    Boomiku Mutkal Sumaiillai
    Igalum Manadhiril Irangum
    Manidharku Siluvigal Sumaiillai
    Uagin Paavam Sumakum Thozilgalil
    Nan Oru Sumaiillai
    Uieri Eiyum Un Siragin Nilalil En
    Idhaiyam Sumaiillai


    Ennui Sumapadhanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா : Lyrics Ennui Sumapadhanal Iraiva - என்னை சுமப்பதனால் இறைவா : Lyrics Reviewed by Christking on July 06, 2017 Rating: 5
    Powered by Blogger.