Jeevikirar Yesu Jeevikirar - ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் - Christking - Lyrics

    Jeevikirar Yesu Jeevikirar - ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்

    Jeevikirar Yesu Jeevikirar PPT-Download

    ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
    என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
    துன்பத்தில் என் நல் துணை அவரே
    என்றென்றும் ஜீவிக்கிறார்(2)

    செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது
    பெருங்கோட்டை ஒன்று தரைமட்டமானது
    அவர் சொல்ல குருடரின் கண் திறந்தது
    அவர் தொடக் குஷ்டரோகி சுத்தமாயினான்

    உம்மை என்றும் விடாமல் நான் தொடரவே
    என்னை என்றும் விடாமல் நீர் பிடிக்கவே
    நான் மரிக்கும் நேரத்தில் பரலோகத்தில்
    உம் வீட்டைக் காட்டும் நல்ல மேய்ப்பரே

    Jeevikirar Yesu Jeevikirar Lyrics In English

    Jeevikkiraar Yesu Jeevikkiraar
    Ennullaththil Avar Jeevikkiraar
    Thunpaththil En Nal Thunnai Avarae
    Ententum Jeevikkiraar(2)

    Sengadal Avar Solla Iranndaay Nintathu
    Perungottai Ontu Tharaimattamaanathu
    Avar Solla Kurudarin Kann Thiranthathu
    Avar Thodak Kushdaroki Suththamaayinaan

    Ummai Entum Vidaamal Naan Thodaravae
    Ennai Entum Vidaamal Neer Pitikkavae
    Naan Marikkum Naeraththil Paralokaththil
    Um Veettaik Kaattum Nalla Maeypparae

    Jeevikirar Yesu Jeevikirar - ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் Jeevikirar Yesu Jeevikirar - ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் Reviewed by Christking on November 29, 2017 Rating: 5
    Powered by Blogger.