Bethlehem Nakshatra Minute - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே - Christking - Lyrics

    Bethlehem Nakshatra Minute - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

    Bethlehem Nakshatra Minute PPT-Download

    பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே
    பிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனே
    பரன் தாழ்மை சொரூபி தேவசுதன்
    பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

    தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையே
    முன்னணை மீதினிலே தவழ்ந்தார்
    தேகத்தின் வஸ்திரம் கந்தையோ
    துணி மூடிட பசுமை புல்லோ

    மா சுடர் ஜோதியைக் கண்டனரே
    மன இருள் போக்கிட சென்றனரே
    ஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்
    எனதாண்டவர் பிறப்பே விந்தை

    தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரே
    தேடி அலைந்தங்கு சேர்ந்தனரே
    ஏரோதின் வன் கண்கள் தேடுதே - இயேசு
    பாலனைக் கொலை செய்யும் நினைவே

    ஆத்தும இரட்சண்ய அதிபதியை
    ஆரிவராரோ என்றனரே
    உன் வினைக்காய் பலியானாரே
    உனக்காகவே அவதரித்தாரே

    வந்த முதல் அவர் வதைக்கப்பட்டார்
    சொந்த ஜனங்களால் நொறுக்கப்பட்டார்
    முள்முடி சூடின இயேசுவை - மின்னும்
    பொன் முடியோடன்று காண்போம்

    Bethlehem Nakshatra Minute Lyrics In English

    Pethlakaem Natchaththiram Minnuthae
    Piranthaar Valarnthaar Yesu Paalakanae
    Paran Thaalmai Soroopi Thaevasuthan
    Pethlakaem Natchaththiram Minnuthae

    Than Thalai Saayththida Sthalamillaiyae
    Munnannai Meethinilae Thavalnthaar
    Thaekaththin Vasthiram Kanthaiyo
    Thunni Mootida Pasumai Pullo

    Maa Sudar Jothiyaik Kanndanarae
    Mana Irul Pokkida Sentanarae
    Aelaikal Maeypparkal Thaedidum
    Enathaanndavar Pirappae Vinthai

    Thaalththin Njaanikal Vananginarae
    Thaeti Alainthangu Sernthanarae
    Aerothin Van Kannkal Thaeduthae – Yesu
    Paalanaik Kolai Seyyum Ninaivae

    Aaththuma Iratchannya Athipathiyai
    Aarivaraaro Entanarae
    Un Vinaikkaay Paliyaanaarae
    Unakkaakavae Avathariththaarae

    Vantha Muthal Avar Vathaikkappattar
    Sontha Janangalaal Norukkappattar
    Mulmuti Sootina Yesuvai – Minnum
    Pon Mutiyodantu Kaannpom

    Bethlehem Nakshatra Minute - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே Bethlehem Nakshatra Minute - பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே Reviewed by Christking on December 21, 2017 Rating: 5
    Powered by Blogger.