Bethlehem Yathirai Senre - பெத்லகேம் யாத்திரை சென்றே - Christking - Lyrics

    Bethlehem Yathirai Senre - பெத்லகேம் யாத்திரை சென்றே

    Bethlehem Yathirai Senre PPT-Download

    பெத்லகேம் யாத்திரை சென்றே
    பாலகன் இயேசுவைக் கண்டே
    ஆனந்தம் அடைந்தே மூவர்
    கூறும் அற்புத சாட்சியிதே
    அவர் பாதம் நாம் பணிவோம்

    நமக்கொரு பாலகன் பிறந்தார்
    தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரே
    கர்த்தத்துவம் அவர் தோளின் மேல்
    இருக்கும் கிறிஸ்து மேலானவரே

    மேலோக மாளிகையை - விட்டு
    பூலோக மண்மனையில்
    தூதர் துதி துறந்தே
    பசுத்தொட்டில் அவர் படுத்தார்

    மன்னுயிர் வாழ்வதற்கே
    இயேசு தன்னுயிர் தானம் செய்தார்
    மானிடமே மகிழ்வாய் -உன்
    மனத்துயர் தீர்த்திடுவார்

    பாவ சந்தோஷங்களோ
    உன்னைபாதாளம் தள்ளிடுமே
    இயேசுவின் திருமுகமே - கண்டு
    இரட்சிப்பை தேடி நீ வா

    வான பிதாவிடமே - உன்னை
    விண்ணேசு சேர்த்திடுவார்
    ஜீவன் வழி சத்தியம்
    நித்ய ஜோதியை பின்பற்றி வா

    Bethlehem Yathirai Senre Lyrics In English

    Pethlakaem Yaaththirai Sente
    Paalakan Yesuvaik Kanntae
    Aanantham Atainthae Moovar
    Koorum Arputha Saatchiyithae
    Avar Paatham Naam Pannivom

    Namakkoru Paalakan Piranthaar
    Thaeva Kumaaran Kodukkappattarae
    Karththaththuvam Avar Tholin Mael
    Irukkum Kiristhu Maelaanavarae

    Maeloka Maalikaiyai – Vittu
    Pooloka Mannmanaiyil
    Thoothar Thuthi Thuranthae
    Pasuththottil Avar Paduththaar

    Mannuyir Vaalvatharkae
    Yesu Thannuyir Thaanam Seythaar
    Maanidamae Makilvaay -un
    Manaththuyar Theerththiduvaar

    Paava Santhoshangalo
    Unnaipaathaalam Thallidumae
    Yesuvin Thirumukamae – Kanndu
    Iratchippai Thaeti Nee Vaa

    Vaana Pithaavidamae – Unnai
    Vinnnneesu Serththiduvaar
    Jeevan Vali Saththiyam
    Nithya Jothiyai Pinpatti Vaa

    Bethlehem Yathirai Senre - பெத்லகேம் யாத்திரை சென்றே Bethlehem Yathirai Senre - பெத்லகேம் யாத்திரை சென்றே Reviewed by Christking on December 21, 2017 Rating: 5
    Powered by Blogger.