Vallavare Nallavare - Lyrics

    Vallavare Nallavare - Lyrics


    Album : | Artist :

    வல்லவரே நல்லவரே
    போற்றுகிறேன் உம் பெயரே -2

    படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
    இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்
    வல்லவரே நல்லவரே
    போற்றுகிறேன் உம் பெயரே -2

    நெருங்கிடும் துன்பத்தை மறந்திடுவேன்
    ஜெயம் தரும் கிறிஸ்துவை ஸ்தோத்தரிப்பேன் -2
    இயேசுவே நம்மோடு இருக்க
    நமக்கென்ன கவலை மகனே மகளே
    இயேசுவே நம்மோடு இருக்க

    உன்னை ஏந்துவார் உன்னை சுமப்பார் – 2
    உன்னை ஏந்தி சுமந்து தப்புவித்து காப்பவரே
    வல்லவரே நல்லவரே
    போற்றுகிறேன் உம் பெயரே -2

    சோதனை வேளையில் உன்னை நினைப்பேன்
    சாதனைக்குரியவரே உம்மை துதிப்பேன் – 2
    சேனைகளின் கர்த்தர் நீர் தானே
    யுத்தத்திலே வல்லவரே நீரே நிரே
    சேனைகளின் கர்த்தர்

    நீர் சிறந்தவர் அற்புதங்கள் செய்பவர் – 2
    நீர் சிறந்த தேவன் அற்புதங்கள் செய்பவரே
    வல்லவரே நல்லவரே
    போற்றுகிறேன் உம் பெயரே -2

    படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்
    இராச்சாமத்தில் தினம் தியானிக்கிறேன்
    வல்லவரே நல்லவரே
    போற்றுகிறேன் உம் பெயரே -2

    Vallavare Nallavare
    Potrugiren
    Umm Peyare –X2

    Padukaiyila Ummai
    Ninaikindraen
    Rachamathil Thinam
    Thayanikiraen –X2

    Vallavare Nallavare
    Potrugiren
    Umm Peyare –X2

    1. Nerangidum Thunbathai
    Maranthiduvaen
    Jeyam Tharum Kristuvai
    Sthotharipaen –X2

    Yesuvai Nammodu Irukka
    Namakenna Kavalai
    Magane … Magale..
    Yesuvai Nammodu Irukka
    Namakenna Kavalai

    Unnai Yenthuvar
    Unnai Sumappar –X2
    Unnai Yenthi Sumanthu
    Thappu Vittu Kaapavarae

    Vallavare Nallavare
    Potrugiren
    Umm Peyare –X2

    2. Sothanai Velaiyil
    Ummai Ninaippaen
    Saathenai Kuriyavare
    Ummai Thuthippen -X2

    Senaigalin Karthar
    Neer Thane
    Yuthathil Vallavare
    Neere… Neere…
    Senaigalin Karthar
    Neer Thane
    Yuthathil Vallavare

    Neer Siranthavar
    Arputham Seibavar-X2
    Neer Sirantha Thevan
    Arputhangal Seibavare

    Vallavare Nallavare
    Potrugiren
    Umm Peyare –X2

    Padukaiyila Ummai
    Ninaikindraen
    Rachamathil Thinam
    Thayanikiraen –X2

    Vallavare Nallavare
    Potrugiren
    Umm Peyare –X2

    Vallavare Nallavare - Lyrics Vallavare Nallavare - Lyrics Reviewed by Christking on February 23, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.