Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய் - Christking - Lyrics

    Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய்

    Album : | Artist :

    ஏசுவையே துதிசெய்

    பல்லவி

    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

    சரணங்கள்

    ஏசுவையே துதிசெய், நீ மனமே
    ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

    1. மாசணுகாத பராபர வஸ்து
    நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – ஏசுவையே

    2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
    சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – ஏசுவையே

    3. எண்ணின காரியம் யாவு முகிக்க
    மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – ஏசுவையே

    Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய் Yesuvaiye Thuthi Sei – ஏசுவையே துதிசெய் Reviewed by Christking on March 25, 2018 Rating: 5
    Powered by Blogger.