Aasirvathikum Dhevan - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை - Christking - Lyrics

    Aasirvathikum Dhevan - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை

    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே

    1. ஆபிரகாமை ஆசிர்வதித்தவர் ஆசிர்வதிப்பாரே
    ஈசாக்கை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

    2. ஆகாரை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    அன்னாளை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

    3. யாக்கோபை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே
    யாபேசை ஆசிர்வதித்த தேவன் ஆசிர்வதிப்பாரே (2)
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே (2)

    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    துதி ஸ்தோத்ரம் இயேசுநாதா துதி உமக்கே என்றுமே
    ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை ஆசிர்வதிப்பாரே

    Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae

    Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae

    1. Aabiragaamai aasirvadhithavar aasirvadhippaarae
    Eesaakkai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
    Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

    2. Aagaarai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
    Annaalai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
    Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

    3. Yaakoabai aasirvadhitha dhaevan aasirvadhippaarae
    Yaabaesai aasirvadhitha dhaevan aasirvadhippaarae (2)
    Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae (2)

    Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
    Thudhi sthoathram yaesunaadhaa thudhi umakae endrumae
    Aasirvadhikkum dhaevan unnai aasirvadhippaarae
    Aasirvathikum Dhevan - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை Aasirvathikum Dhevan - ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.