Abishegam Petravan Simsoon - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்

    Abishegam Petravan Simsoon - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்

    அபிஷேகம் பெற்றவன் சிம்சோன்(3)
    விழுந்து போனானே எப்படி?
    Something Somewhere Wrong…(4)

    அழைக்கபட்டவன் யூதாஸ் (3)
    விழுந்து போனானே எப்படி?
    Something Somewhere Wrong…(4)

    Iife என்னும் track ல
    ஓடுகின்ற race ல
    Cycle Gap ல
    பாவம் வந்தது காத்துல
    அப்பாலே போனு சொல்லல
    கர்த்தர் பயமும் தோணல
    இப்போ நீ சிக்கிகிட்ட பாவத்தின் சேத்துல
    Life ல இருந்த Peace போச்சு
    Face ல இருந்த Color போச்சு
    இப்போ Total ல உன் Life காஞ்சி போன கருவடாச்சி
    இப்போவே உனக்கு Choice இருக்கு
    இயேசு என்னும் Guide இருக்கு
    பாட்டு கேட்டு மனம் திரும்பலன்னா
    உன்ன பாத்து பாடுவேன்
    Something Somewhere Wrong… (4)
    Abishegam Petravan Simsoon - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் Abishegam Petravan Simsoon - அபிஷேகம் பெற்றவன் சிம்சோன் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.