Adimai Naan Andavare - அடிமை நான் ஆண்டவரே

    Adimai Naan Andavare - அடிமை நான் ஆண்டவரே

    அடிமை நான் ஆண்டவரே – என்னை
    ஆட்கொள்ளும் என் தெய்வமே
    தெய்வமே தெய்வமே
    அடிமை நான் ஆட்கொள்ளும்

    1. என் உடல் உமக்குச் சொந்தம் -இதில்
    எந்நாளும் வாசம் செய்யும்
    2. உலக இன்பமெல்லாம் – நான்
    உதறித் தள்ளி விட்டேன்
    3. பெருமை செல்வமெல்லாம் – இனி
    வெறுமை என்றுணர்ந்தேன்
    4. வாழ்வது நானல்ல – என்னில்
    இயேசு வாழ்கின்றீர்
    5. என் பாவம் மன்னித்தருளும் – உம்
    இரத்தத்தால் கழுவிவிடும்
    6. முள்முடி எனக்காக – ஐயா
    கசையடி எனக்காக
    7. என் பாவம் சுமந்து கொண்டீர் – என்
    நோய்கள் ஏற்றுக் கொண்டீர்
    Adimai Naan Andavare - அடிமை நான் ஆண்டவரே Adimai Naan Andavare - அடிமை நான் ஆண்டவரே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.