Anathi Snehathal - அநாதி சிநேகத்தால்

    Anathi Snehathal - அநாதி சிநேகத்தால்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அநாதி சிநேகத்தால்
    என்னை நேசித்தீரைய்யா
    காருண்யத்தினால்
    என்னை இழுத்துக் கொண்டீரே

    அன்பு பெரியது
    இரக்கம் பெரியது
    கிருபை பெரியது
    தயவு பெரியது

    1. அனாதையாய் அலைந்த
    என்னை தேடி வந்தீரே
    அன்பு காட்டி அரவணைத்து
    காத்துக் கொண்டீரே – அன்பு

    2. நிலையில்லாதா உலகத்தில்
    அலைந்தேனய்யா
    நிகரில்லாத இயேசுவே
    அனைத்துக் கொண்டீரே – அன்பு

    3. தாயின் கருவில் தொன்றுமுன்னே
    தெரிந்துக் கொண்டீரே
    தாயைப் போல ஆற்றி தேற்றி
    நடத்தி வந்தீரே – அன்பு

    4. நடத்தி வந்த பாதைகளை
    நினைக்கும் போதெல்லாம்
    கண்ணீரோடு நன்றி சொல்லி
    துதிக்கின்றேனைய்யா – அன்பு

    5. கர்த்தர் செய்ய நினைத்தது
    தடைபடவில்லை
    சகலத்தையும் நன்மையாக
    செய்து முடித்தீரே – அன்பு

    [/restab]
    [restab title="English"]

    Anaadhi snaekaththaal
    Ennai naesitheeraiyyaa
    Kaarunyathinaal
    Ennai izhuthu kondeerae

    Anbu periyadhu
    Irakkam periyadhu
    Kirubai periyadhu
    Dhayavu periyadhu

    1. Anaadhaiyaai alaindha
    Ennai thaedi vandheerae
    Anbu kaatti aravanaiththu
    Kaaththu kondeerae – Anbu

    2. Nilaiyillaathaa ulagaththil
    Alaindhaenaiyaa
    Nigarillaatha yaesuvae
    Anaithu kondeerae – Anbu

    3. Thaayin karuvil thoadrumunae
    Therindhu kondeerae
    Thaayai poala aatri thaetri
    Nadhthi vandheerae – Anbu

    4. Nadathi vandha paadhaigalai
    Ninaikkum poadhellaam
    Kanneeroadu nandri solli
    Thudhikkindaenaiyaa – Anbu

    5. Karththar seiyya ninaithadhu
    Thadaipadavillai
    Sagalathaiyum nanmaiyaaga
    Seidhu muditheerae– Anbu

    [/restab][/restabs]
    Anathi Snehathal - அநாதி சிநேகத்தால் Anathi Snehathal - அநாதி சிநேகத்தால் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.