Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே

    Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே

    அன்பாய் நடத்தும் ஆவியே
    ஆதி அப்போஸ்தலர் மேல் பொழிந்த
    வல்லமையின் ஆவியே
    விடுதலையின் ஆவியே
    வந்து எம்மை அபிஷேகியும்

    1. அற்புதங்கள் நடக்கணும்
    அதிசயத்த பாக்கணும்
    ஆத்துமாக்கள் பெருகிடணும்
    அஸ்திபாரம் அசையணும்
    அந்தகாரம் ஒழியணும்
    இயேசுவையே அறியவேண்டும் – அரவணைக்கும்

    2. யோசுவாக்கள் எழும்பணும்
    எலியாக்கள் பெருகணும்
    கிதியோன்கள் புறப்படணும்
    எஸ்தர்கள் எழும்பணும்
    எரிகோக்கள் உடையணும்
    ஏசு தேவன் என்று முழங்கணும் – அரவணைக்கும்
    Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே Anbaai Nadathum Aaviye - அன்பாய் நடத்தும் ஆவியே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.