Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே

    Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே

    அன்பே தூய அன்பே
    உந்தன் மறுபெயர் இயேசுவோ
    உந்தன் நீளம், உந்தன் அகலம்
    உந்தன் ஆழம், உந்தன் உயரம்
    அதை அளவிட முடியாதய்யா
    அதை இயேசுவே தருவாரய்யா – அன்பே

    1. உலகம் உன்னை வெறுத்திட்டாலும்
    உற்றார் உன்னை பகைத்திட்டாலும்
    அவர் அன்பென்றும் வெறுக்காதையா
    அந்த அன்பொன்றே அழியாதைய்யா – அன்பே

    2. சகலமும் அன்பு சகிக்கும்
    சகலமும் அந்த அன்பு தாங்கும்
    அந்த அன்பொன்றே மேலானது
    அந்த அன்பையே நாடிடுவோம் (வாய்) – அன்பே
    Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே Anbe Thooya Anbe - அன்பே தூய அன்பே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.