Anbin Uruvaanavaray - அன்பின் உருவானவரே

    Anbin Uruvaanavaray - அன்பின் உருவானவரே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    maj – T85 – 4/4
    அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
    உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
    உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே

    ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
    ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்

    1. மகிமை விடுத்து மரணம் சகித்து
    மந்தை காத்த மேய்ப்பன் நீரே
    உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே

    2. துயரம் நிறைந்து அழகை இழந்து
    காயப்பட்ட தெய்வம் நீரே
    பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே

    3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
    வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
    கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே

    [/restab]
    [restab title="English"]

    Anbin uruvaanavaray albaa omegavae
    Unnadharay uthamaray ullam kavarndhavaray
    Ummaithanay thaedi vandhom unmaiyodae

    Ayyaa sthothram ayyaa sthothram
    Ayyaa ennaalum umakkae sthothram

    1. Magimai viduthu maranam sagithu mandhai
    kaatha meippan neeray
    Uyirodezhundhu enakkaai parindhu paesum dheivamae

    2. Thuyaram niraindhu azhagai izhandhu
    kaayappatta dheivam neeray
    Piriyaadhirundha paranai pirindhu paadupatteeray

    3. Vanjam illaamal kodumai illaamal vaazhndhu
    kaatiya dheivam neeray
    Kadamai unarndhu siluvai sumandhu paavam
    theertheeraae

    [/restab][/restabs]
    Anbin Uruvaanavaray - அன்பின் உருவானவரே Anbin Uruvaanavaray - அன்பின் உருவானவரே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.