Anukraka Varthaiyode - அனுக்ரக வார்த்தையோடே - Christking - Lyrics

    Anukraka Varthaiyode - அனுக்ரக வார்த்தையோடே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    1. அனுக்ரக வார்த்தையோடே -இப்போது
    அடியாரை அனுப்புமையா!
    மனமதில் தயவுறும் மகத்துவபரனே!
    வந்தனம் உமக்காமென்

    2. நின்திரு நாமமதில் கேட்ட
    நிர்மலமாம் மொழிகள்
    சந்ததம் எமதகம் மிக பலனளித்திடச்
    சாமி நின்னருள் புரிவாய்

    3. ஸ்தோத்திரம் புகழ் மகிமை
    கீர்த்தி துதிகனம் தினமுமக்கே
    பாத்திரமே அதிசோபித பரனே!
    பாதசரண் ஆமென்!

    [/restab]
    [restab title="English"]

    1. Anukraga vaarthaiyoadae -ippoadhu
    Adiyaarai anuppumaiyaa!
    Manamadhil dhayavurum magathuvaparanae !
    Vandhanam umakkaamen

    2. Ninthiru naamamadhil kaetta
    Nirmalamaam mozhigal
    Sandhatham emathagam miga palanalithidac
    Saami ninnarul purivaai

    3.Sthoathiram pugazh magimai
    Keerthi thudhiganam dhinamumakkae
    Paathiramae adhisoabitha paranae!
    Paadhasaran aamen!

    [/restab][/restabs]
    Anukraka Varthaiyode - அனுக்ரக வார்த்தையோடே Anukraka Varthaiyode - அனுக்ரக வார்த்தையோடே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.