Appa Naan Ummai Paarkiren - அப்பா நான் உம்மை - Christking - Lyrics

    Appa Naan Ummai Paarkiren - அப்பா நான் உம்மை

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அப்பா நான் உம்மை பார்க்கிறேன்
    அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்

    1. நீரே என் வழி நீரே என் சத்தியம்
    நீரே என் ஜீவனன்றோ

    2. அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
    நான் உந்தன் பிள்ளையன்றோ

    3. நல்ல மேய்ப்பன் நீர் தானே
    நான் உந்தன் ஆட்டுக்குட்டி

    4. ஜீவ நீருற்று நீர்தானே
    உந்தன் மேல் தாகம் கொண்டேன்

    [/restab]
    [restab title="English"]

    Appa Naan Ummai Paarkiren
    Anbe Naan Ummai Thuthikiren(2)

    1. Neere En Vali Neere En Sathyam
    Neere En Jeevanandro

    2. Appavum Neeray, Ammavum Neeray
    Naan undhan pillai allo (2)

    3. Nalla meippan neer thaaney
    Naan undhan aatu-kutty(2)

    4. Jeeva Neerootru neer thaaney
    Ummil naan dhaagam konden(2)

    [/restab][/restabs]
    Appa Naan Ummai Paarkiren - அப்பா நான் உம்மை Appa Naan Ummai Paarkiren - அப்பா நான் உம்மை Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.