Appa Neenga Seidha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை - Christking - Lyrics

    Appa Neenga Seidha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அப்பா நீங்க செய்த நன்மை
    அது கோடி கோடி உண்டு (2)
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு இல்லையே
    நினைத்து பார்க்கும் உள்ளம்
    அது எனக்கு வேண்டுமே

    1.பாவங்கள் செய்து மரித்தேன்
    ஆனால் ஜீவனைத் தந்தீரே
    பாவங்கள் இருந்த இடத்தில்
    உம் கிருபை வைத்தீரே (2)
    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே (2) – அப்பா

    2. நன்மைகள் என்னிடம் இல்லை
    ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
    நான் உம்மை நினைக்கவில்லை
    ஆனால் நீர் என்னை நினைத்தீரே (2)
    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே (2) – அப்பா

    3. ஏழை என்னை நினைத்து
    ஆசீர்வதித்தீரே
    கரம் பிடித்து அன்பாய்
    நடத்திச் சென்றீரே (2)
    நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
    தாரும் தேவனே (2) – அப்பா

    [/restab]
    [restab title="English"]

    Appaa neenga seidha nanmai
    Adhu koadi koadi undu (2)
    Ninaithu paarkkum ullam
    Adhu enakku illaiyae
    Ninaithu paarkkum ullam
    Adhu enakku vaendumae

    1.Paavangal seidhu marithaen
    Aanaal jeevanai thandheerae
    Paavangal irundha idathil
    Um kirubai vaitheerae (2)
    Nanri solla oar ullam thaevai
    Thaarum dhaevanae (2) – Appaa

    2. Nanmaigal ennidam illai
    Aanaal nalladhai seiya vaitheer
    Naan ummai ninaikkavillai
    Aanaal neer ennai ninaitheerae (2)
    Nanri solla oar ullam thaevai
    Thaarum dhaevanae (2) – Appaa

    3. Aezhai ennai ninaithu
    Aaseervadhitheerae
    Karam pidithu anbaai
    Nadathi sendreerae (2)
    Nanri solla oar ullam thaevai
    Thaarum dhaevanae (2) – Appaa

    [/restab][/restabs]
    Appa Neenga Seidha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை Appa Neenga Seidha Nanmai - அப்பா நீங்க செய்த நன்மை Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.