Appa Um Kirubai Galal - அப்பா உம் கிருபைகளால் - Christking - Lyrics

    Appa Um Kirubai Galal - அப்பா உம் கிருபைகளால்

    அப்பா உம் கிருபைகளால் – என்னை
    காத்துக் கொண்டீரே
    அப்பா உம் கிருபைகளால் – என்னை
    அணைத்துக் கொண்டீரே

    1. தாங்கி நடத்தும் கிருபையிது
    தாழ்வில் நினைத்த கிருபையிது – 2
    தந்தையும் தாயும் கைவிட்டாலும்
    தயவாய் காக்கும் கிருபையிது – 2

    2. வியாதியின் நேரத்தில் காத்த கிருபை
    விடுதலை கொடுத்த தேவ கிருபை – 2
    சூழ்நிலைகள் மாறினாலும்
    மாறாமல் தாங்கிட்ட தேவ கிருபை – 2

    3. கஷ்டத்தின் நேரத்தில் காத்த கிருபை
    கண்ணீரை மாற்றின தேவ கிருபை – 2
    தடைகள் யாவையும் உடைத்து எறிந்து
    வெற்றியை தந்திட்ட தேவ கிருபை – 2
    Appa Um Kirubai Galal - அப்பா உம் கிருபைகளால் Appa Um Kirubai Galal - அப்பா உம் கிருபைகளால் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.