Appa Um Samugathile - அப்பா உம் சமூகத்திலே - Christking - Lyrics

    Appa Um Samugathile - அப்பா உம் சமூகத்திலே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அப்பா உம் சமூகத்திலே
    எப்போதும் ஆராதனை
    அப்பாவை துதிக்கையிலே
    எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா (2)
    எங்க உள்ளமெல்லாம் பொங்குதய்யா

    1. தாயை போல தேற்றுகிறீர்
    தகப்பனைபோல சுமக்கின்றீர் (2)
    சோதனை வருகின்ற நேரமெல்லாம்
    தாங்கி எங்களை நடத்துகிறீர் (2)
    தாங்கி எங்களை நடத்துகிறீர் – அப்பா

    2. கூப்பிடும் காக்கை குஞசுகளுக்கும்
    ஆகாரத்தை தருகின்றீர் (2)
    அவைகளை பார்க்கிலும் எங்களையே
    மிகவும் நேசித்து நடத்துகிறீர் (2)
    மிகவும் நேசித்து நடத்துகிறீர் – அப்பா

    3. பகலில் பறக்கும் அம்புகட்டும்
    இரவில் நடமாடும் நோய்களுக்கும் (2)
    விலக்கி எங்களை காக்கின்றீர்
    உமது கரத்தால் நடத்துகிறீர் (2)
    உமது கரத்தால் நடத்துகிறீர் – அப்பா

    4. எங்கள் மீது கண்ணை வைத்து
    ஆலோசனை சொல்லுகிறீர் (2)
    தீங்கு வருகின்ற நேரமெல்லாம்
    கூடார மறைவில் மறைக்கின்றீர் (2)
    கூடார மறைவில் மறைக்கின்றீர் – அப்பா

    [/restab]
    [restab title="English"]

    Appaa um samoogathilae
    Eppoadhum aaraadhanai
    Appaavai thudhikkaiyilae
    Enga ullamellaam pongudhayaa (2)
    Enga ullamellaam pongudhayaa

    1. Thaayai poala thaetrugureer
    Thagapanaipoala sumakkindreer (2)
    Soadhanai varugindra naeramellaam
    Thaangi engalai nadathugireer (2)
    Thaangi engalai nadathugireer – Appaa

    2. Kooppidum kaakkai kunjugalukkum
    Aagaarathai tharukindreer (2)
    Avaigalai paarkilum engalaiyae
    Migavum naesithu nadathugireer (2)
    Migavum naesithu nadathugireer – Appaa

    3. Pagalil parakkum ambugatkum
    Iravil nadamaadum noigalukkum (2)
    Vilakki engalai kaakkindreer
    Umadhu karathaal nadathugireer (2)
    Umadhu karathaal nadathugireer – Appaa

    4. Engal meedhu kannai vaithu
    Aaloasanai sollugireer (2)
    Theengu varugindra naeramellaam
    Koodaara maraivil maraikkindreer (2)
    Koodaara maraivil maraikkindreer – Appaa

    [/restab][/restabs]
    Appa Um Samugathile - அப்பா உம் சமூகத்திலே Appa Um Samugathile - அப்பா உம் சமூகத்திலே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.