Neer En Sontham - நீரே எனக்கு சொந்தம்

    Neer En Sontham - நீரே எனக்கு சொந்தம்

    Lyrics & Tune: Jolly Abraham
    Sung: Reshma Abraham
    Music: NA
    Place: Elim Church

    நீரே எனக்கு சொந்தம்
    நீரே என் தெய்வம் - 2
    உம்மைப் பாடுகிறேன்
    உளமாற துதிக்கிறேன் - 2

    இராஜா நீர் வாழ்க
    தெய்வமே நீர் வாழ்க - 2

    1) உம் கரத்தில் நான் கருவி ஆனேன்
    எடுத்து என்னை பயன்படுத்தும் - 2
    உம் விருப்பம் போல் உம் ஊழியத்திலே
    பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா

    2) உம் கரத்தில் நான் களிமண் ஆனேன்
    உம் சித்தம் போல் வனைந்திடுமே - 2
    உமக்காக உழைக்கும் பாத்திரமானேன்
    பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா

    3) உமக்காக உழைக்கும் அடிமையானேன்
    வல்லமையால் என்னை நிரப்பிடுமே - 2
    யோனாவைப் போல பவுலைப் போல
    பயன்படுத்தும், என்னை பயன்படுத்தும் - 2 - இராஜா


    Neer En Sontham - நீரே எனக்கு சொந்தம் Neer En Sontham - நீரே எனக்கு சொந்தம் Reviewed by Christking on September 14, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.