Asaivadum Aaviye - அசைவாடும் ஆவியே - Christking - Lyrics

    Asaivadum Aaviye - அசைவாடும் ஆவியே

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]

    அசைவாடும் ஆவியே
    தூய்மையின் ஆவியே
    இடம் அசைய உள்ளம் நிரம்ப
    இறங்கி வாருமே

    1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
    கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே

    2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
    ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்

    3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
    நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே

    4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
    தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே

    [/restab]
    [restab title="English"]

    Asaivaadum aaviyae
    Thooymaiyin aaviyae
    Idam asaiya ullam niramba
    Irangi vaarumae

    1. Belanadaiya nirappidumae belathin aaviyae
    Ganamadaiya ootridumae gnaanathin aaviyae

    2. Thaetridumae ullangalai yaesuvin naamathinaal
    Aatridumea kaayangalai abishaega thailathinaal

    3. Thudaithidumae kanneerellaam kirubaiyin porkarathaal
    Niraithidumae aanandhathaal magizhvudan thudhithidavae

    4. Alangariyum varangalinaal ezhumbi jolithidavae
    Thanthidumae kanigalaiyum niraivaaga ippozhudhae

    [/restab][/restabs]
    Asaivadum Aaviye - அசைவாடும் ஆவியே Asaivadum Aaviye - அசைவாடும் ஆவியே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.