Athisayangal Seigiravar - அதிசயங்கள் செய்கிறவர் - Christking - Lyrics

    Athisayangal Seigiravar - அதிசயங்கள் செய்கிறவர்

    அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்
    அற்புதங்கள் செய்கிறவர் ஏசு நமக்குள் வருகிறார் (2)

    1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் – எகிப்தின்
    ஜாடி தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம்

    2. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் – பிறவி
    ஒரு சொல்லாலே புயல் காற்றினையும் அதட்டினார் அதிசயம்

    3. பாவியான என்னையுமே மாற்றினார் அதிசயம் – இந்த
    ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம்
    Athisayangal Seigiravar - அதிசயங்கள் செய்கிறவர் Athisayangal Seigiravar - அதிசயங்கள் செய்கிறவர் Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.