Avar Anbin Devane - அவர் அன்பின் தேவனே - Christking - Lyrics

    Avar Anbin Devane - அவர் அன்பின் தேவனே

    அவர் அன்பின் தேவனே
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே – 2

    அழகாய் உன்னை மாற்றிட
    அவர் பிள்ளையாய் வாழ்ந்திட – (2)
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

    இழந்துபோனதை தேடிட
    இரட்சிப்பை உனக்கு தந்திட – (2)
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே

    இறுதிவரை உன்மையாய்
    இயேசுவுக்காக வாழ்ந்திட- (2)
    அவர் உன்னைத் தானே தேடி வந்தாரே
    Avar Anbin Devane - அவர் அன்பின் தேவனே Avar Anbin Devane - அவர் அன்பின் தேவனே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.