Avar Arputhamaanavarae - அவர் அற்புதமானவரே - Christking - Lyrics

Avar Arputhamaanavarae - அவர் அற்புதமானவரே

1. அவர் அற்புதமானவரே – 2
எனை மட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே

2. அவர் உன்னதர் என்றனரே – 2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே – அவர்

3. அவர் அற்புதமானவரே – 2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே – அவர்

4. அவர் உன்னதர் என்றனரே – 2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே – அவர்
Avar Arputhamaanavarae - அவர் அற்புதமானவரே Avar Arputhamaanavarae - அவர் அற்புதமானவரே Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.