Bavani Selkirar - பவனி செல்கின்றார் ராசா - Christking - Lyrics

    Bavani Selkirar - பவனி செல்கின்றார் ராசா

    பவனி செல்கின்றார் ராசா – நாம்
    பாடிப் புகழ்வோம் நேசா

    அவனிதனிலே மறிமேல் ஏறி
    ஆனந்தம் பரமானந்தம்

    1. எருசலேமின் பதியே – சுரர்
    கரிசனையுள்ள நிதியே!
    அருகில் நின்ற அனைவர் போற்றும்
    அரசே, எங்கள் சிரசே!

    2. பன்னிரண்டு சீஷர் சென்று – நின்று
    பாங்காய் வஸ்திரம் விரிக்க
    நன்னயம்சேர் மனுவின் சேனை
    நாதம் கீதம் ஓத

    3. குருத்தோலைகள் பிடிக்க – பாலர்
    கும்புகும்பாகவே நடிக்க
    பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
    போற்ற மனம் தேற்ற
    Bavani Selkirar - பவனி செல்கின்றார் ராசா Bavani Selkirar - பவனி செல்கின்றார் ராசா Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.