Desame Payappadathe - தேசமே பயப்படாதே - Christking - Lyrics

    Desame Payappadathe - தேசமே பயப்படாதே

    தேசமே பயப்படாதே
    மகிழ்ந்து களிகூரு
    மன்னவர் இயேசு உந்தனுக்கே
    மாபெரும் காரியம் செய்திடுவார்

    செழிப்பான புதுவாழ்வு
    தேவனே அருளிடுவார்
    சுகவாழ்வு சமாதானம்
    சந்தோஷம் தந்திடுவார் -2

    மலைபோல வருவதெல்லாம்
    பனிப் போல மறைந்திடுமே
    உன்னதரின் கிருபைகளும்
    உந்தனைச் சூழ்ந்திடுமே -2

    தேவனுடன் உறவு கொண்டு
    தினம் தினம் வாழ்ந்திடுவாய்
    இம்மையிலும் மறுமையிலும்
    இன்பத்தை ருசித்திடுவாய் -2

    என் ஜீவன் இயேசுவுக்கே
    என் ஊர் இயேசுவுக்கே
    என் நாடு இயேசுவுக்கே
    என் தேசம் இயேசுவுக்கே
    Desame Payappadathe - தேசமே பயப்படாதே Desame Payappadathe - தேசமே பயப்படாதே Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.