Devanukke Makimaiyundu - தேவனுக்கே மகிமையுண்டு - Christking - Lyrics

    Devanukke Makimaiyundu - தேவனுக்கே மகிமையுண்டு

    தேவனுக்கே மகிமையுண்டு
    காலமெல்லாம் என்றுமுண்டு
    கர்த்தருக்கே துதியுமுண்டு
    எப்பொழுதும் என்றுமுண்டு
    இனிமையிலும் நிமையுண்டு
    இயேசுவின் நாமத்தில் மகிமையுண்டு
    வெற்றியிலும் வெற்றியிண்டு
    திருநாமத்திலே மீட்பு உண்டு

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    வானம் பூமி யாவும் என் தேவன் துதிபாடும்
    ஜீவனுள்ள யாவும் என் தேவனையே வணங்கும்
    மூச்சுள்ளவை யாவும் எந்தேவனை பாடிமுழங்கும்
    முழங்கால்கள் யாவும் எந்தேவன் முன்புமுடங்கும்

    அகில உலகம் படைத்த
    என் ஆண்டவ்ர் இயேசுவினாலே
    சகல ஜனங்கள் வாழ்வும்
    புது ஜீவ ஒளியாய் ஆகும்

    கர்த்தாவே உம் நாமம் தெவிட்டாத இன்பமாகும்
    பிதாவின் சமூகம் பிரியமான என் தாகம்
    உம்மைப்பார்த்த யாவும் புதுகிருபையினாலே நிரம்பும்
    உம்மைப்பார்த்த நாவும் புது துதிகளினாலே பொங்கும்
    Devanukke Makimaiyundu - தேவனுக்கே மகிமையுண்டு Devanukke Makimaiyundu - தேவனுக்கே மகிமையுண்டு Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.