Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே - Christking - Lyrics

    Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

    எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே - என்
    எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே

    தாகம் நீர் தானே
    தண்ணீர் நீர் தானே - என்

    உம்மை தான் நான் பாடுவேன்
    உம்மை தான் நான் போற்றுவேன்
    இயேசு ராஜனே

    பசியும் நீர் தானே
    உணவும் நீர் தானே - என்

    எதிர்காலம் நீர் தானே
    எதிர்பார்ப்பும் நீர் தானே - என்

    உதவி நீர் தானே
    ஒத்தாசை நீர் தானே - என்
    Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே Ellam Neerthanae - எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.