En Jeevan Neerthanae - என் ஜீவன் நீர் தானே - Christking - Lyrics

    En Jeevan Neerthanae - என் ஜீவன் நீர் தானே

    என் ஜீவன் நீர் தானே
    என் துதியும் நீர் தானே
    எனக்காய் மரித்தீரே
    உமக்காய் வாழ்வேனே
    உம்மை நேசிக்கிறேன்

    என் பாவங்கள் பாராமல்
    உம் முகத்தை மறைத்தீரே - என்
    மீறுதல் எண்ணாமல் கிருபை அளித்தீரே
    மன்னியும் என்றேனே
    மறந்தேன் என்றீரே

    நான் கலங்கின நேரங்களில்
    என் துணையாய் நின்றீரே - உலகம்
    கைவிட்டாலும் நீர் என்னை அணைத்தீரே
    ஜெபத்தை கேட்டீரே
    கண்ணீர் துடைத்தீரே
    En Jeevan Neerthanae - என் ஜீவன் நீர் தானே En Jeevan Neerthanae - என் ஜீவன் நீர் தானே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.