Ennai Verumai Akkineni - என்னை வெறுமையாக்கினேன் - Christking - Lyrics

Ennai Verumai Akkineni - என்னை வெறுமையாக்கினேன்

என்னை வெறுமையாக்கினேன்
உம்மை மகிமைப்படுத்தினேன்

நான் யார் நான் யார் ஒரு மனிதன் தானே
நான் யார் நான் யார் வெறும்
களிமண் தானே

நான் யார் நான் யார் ஒரு மனுஷி தானே
நான் யார் நான் யார் வெறும் தூசி தானே

இல்லை இல்லை நான் ஒன்றும் இல்லை
உந்தன் கையில் நான் சிறுபிள்ளை
Ennai Verumai Akkineni - என்னை வெறுமையாக்கினேன் Ennai Verumai Akkineni - என்னை வெறுமையாக்கினேன் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.