En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு

    En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு

    என் மேய்ப்பராய் இயேசு இருக்கின்ற போது
    என் வாழ்வினிலே குறைகள் என்பது ஏது

    என்னை அவர் பசும்புல் பூமியிலே
    எந்நேரமும் நடத்திடும் போதினிலே
    என்றும் இன்பம் ஆஹா என்றும் இன்பம் ஆஹா
    என்றென்றும் இன்பமல்லவா

    என்னோடவர் நடந்திடும் போதினிலே
    அங்கே இருள் சூழ்ந்திடும் பாதையிலே
    எங்கும் ஒளி ஆஹா எங்கும் ஒளி ஆஹா
    எங்கெங்கும் ஒளியல்லவோ

    என்னையவர் அன்பால் நிரப்பியதால்
    எல்லோருக்கும் நண்பனாய் ஆகியதால்
    என் உள்ளமே ஆஹா என் தேவனை ஆஹா
    எந்நாளும் புகழ்ந்திடுமே
    En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு En Meiparai Yesu - என் மேய்ப்பராய் இயேசு Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.