En Yesu Rajavukke - என் இயேசு ராஜாவுக்கே

    En Yesu Rajavukke - என் இயேசு ராஜாவுக்கே

    என் இயேசு ராஜாவுக்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்
    என்னோடு வாழ்பவர்க்கே
    எந்நாளும் ஸ்தோத்திரம்

    கர்த்தாவே நீர் செய்த நன்மைகளை
    நித்தமும் நினைக்கிறேன்
    முழு உள்ளத்தோடு உம் நாமம்
    பாடிப் புகழுவேன் - நான்

    நெருக்கப்பட்டேன் தள்ளப்பட்டேன்
    நேசர் நீர் அணைத்தீரே
    கைவிடப்பட்டு கதறினேன்
    கர்த்தர் நீர் தேற்றினீர்

    இனி நான் வாழ்வது உமக்காக
    உமது மகிமைக்காக
    உம் அன்பை எடுத்துச் சொல்லுவேன்
    ஓயாமல் பாடுவேன் - நான்

    பாவங்கள் அணைத்தும் மன்னித்தீரே
    நோய்களை சுகமாக்கினீர்
    எனது ஜீவனை அழிவில் நின்று
    காத்து இரட்சித்தீரே
    En Yesu Rajavukke - என் இயேசு ராஜாவுக்கே En Yesu Rajavukke - என் இயேசு ராஜாவுக்கே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.