Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் - Christking - Lyrics

    Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்

    எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும்
    நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
    இயேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
    எந்த வேளையிலும் துதிப்பேன்

    ஆதியும் நீரே - அந்தமும் நீரே
    ஜோதியும் நீரே - என் சொந்தமும் நேரே ---எந்த

    தாய் தந்தை நீரே தாதியும் நீரே
    தாபரம் நீரே - என் தாரகம் நீரே --- எந்த

    வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
    வாதையில் நீரே - என் பாதையில் நீரே

    வானிலும் நீரே பூவிலும் நீரே
    ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே --- எந்த

    துன்ப நேரத்தில் இன்பமும் நேரே
    இன்னல் வேளையில் - என் மாறிடா நேசர் --- எந்த

    ஞான வைத்தியராம் - ஔஷதம் நீரே
    ஆத்ம நேசராம் - என் நண்பரும் நீரே --- எந்த

    ஞானமும் நீரே - தானமும் நீரே
    நியாமமும் நேரே - என் நாதனும் நீரே ---- எந்த

    ஆறுதல் நீரே - ஆதாரம் நீரே
    ஆசையும் நீரே - என் ஆனந்தம் நீரே --- எந்த

    மீட்பரும் நீரே - என் மேய்ப்பரும் நீரே
    மேன்மையும் நீரே - என் மகிமையும் நீரே --- எந்த

    தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
    ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே --- எந்த
    Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Entha Kaalathilum Entha - எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.