Idukamaana Vaasal - இடுக்கமான வாசல் வழியே - Christking - Lyrics

    Idukamaana Vaasal - இடுக்கமான வாசல் வழியே

    இடுக்கமான வாசல் வழியே
    வருந்தி நுழைய முயன்றிடுவோம்

    சிலுவை சுமந்து இயேசுவின் பின்
    சிரித்த முகமாய் சென்றிடுவோம்

    வாழ்வுக்கு செல்லும் வாசல்
    இடுக்கமானது
    பரலோகம் செல்லும் பாதை
    குறுகலானது - சிலுவை

    நாம் காணும் இந்த உலகம்
    ஒருநாள் மறைந்திடும்
    புது வானம் பூமி நோக்கி
    பயணம் செய்கின்றோம்

    இவ்வாழ்வின் துன்பம் எல்லாம்
    சிலகாலம் தான் நீடிக்கும்
    இணையில்லாத மகிமை
    இனிமேல் நமக்குண்டு
    Idukamaana Vaasal - இடுக்கமான வாசல் வழியே Idukamaana Vaasal - இடுக்கமான வாசல் வழியே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.