Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும்

    Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும்

    Jathikale Ellorum Kartharai PPT-Download

    ஜாதிகளே எல்லோரும்
    கர்த்தரை துதியுங்கள்
    ஜனங்களே எல்லோரும்
    அவரைப் போற்றுங்கள்

    அவர் நம் மேல் வைத்த கிருபை
    என்றும் பெரியது

    அல்லேலூயா அல்லேலூயா
    அல்லேலூயா அல்லேலூயா

    கர்த்தரின் உண்மை நேற்றும்
    இன்றும் என்றுமுள்ளது

    கர்த்தரின் வல்லமை குன்றுகளை
    அதிரச் செய்தது

    கர்த்தரின் வார்த்தை முடவனை
    எழும்பச் செய்தது

    Jathikale Ellorum Kartharai Lyrics In English

    Jaathikalae Ellorum
    Karththarai Thuthiyungal
    Janangalae Ellorum
    Avaraip Pottungal

    Avar Nam Mael Vaiththa Kirupai
    Entum Periyathu

    Allaelooyaa Allaelooyaa
    Allaelooyaa Allaelooyaa

    Karththarin Unnmai Naettum
    Intum Entumullathu

    Karththarin Vallamai Kuntukalai
    Athirach Seythathu

    Karththarin Vaarththai Mudavanai
    Elumpach Seythathu

    Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும் Jathikale Ellorum Kartharai - ஜாதிகளே எல்லோரும் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.