Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் - Christking - Lyrics

    Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்

    [restabs alignment="osc-tabs-left" responsive="false"]
    [restab title="Tamil" active="active"]
    ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும்
    விண்ணப்பத்தின் ஆவி வந்திறங்கட்டும்
    ஜெப ஆவி ஊற்றுமே
    விண்ணப்பத்தின் ஆவியை ஊற்றிடுமே

    இரவுகள் எல்லாம் ஜெப நேரமாய்
    மாறானுமே நாம் ஜெபிக்கணுமே

    எதிர்ப்பின் நடுவிலும் தானியேல் போல
    வைராக்கியமாய் நாம் ஜெபிக்கணுமே

    உணவை தவிர்த்து உபவாசித்து
    தேசத்திற்காய் நாம் கதறணுமே
    [/restab]
    [restab title="English"]
    Jeba Avi Ootri Jebikka Seiyum
    Vinnappaththin Avi Vanthirankattum

    Jeba Aavi Ootrumae
    Vinnappaththin Aviyai Ootridumae

    Iravukal Ellaam Jeba Nearamaai
    Maatrumae Naam Jebikkanumae

    Iravin Naduvilum Thaanieal Poola
    Vairaakkiyamaai Naan Jebikkanumae

    Unavai Thavirththu Ubavaasiththu
    Thesaththirkaai Naan Katharanume
    [/restab][/restabs]
    Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் Jeba Aavi Ootri Jebikka - ஜெப ஆவி ஊற்றி ஜெபிக்க செய்யும் Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.