Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

    Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா

    Jebathai Ketkum Engal Deva PPT-Download

    ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
    ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
    ஜெபத்திலே தரித்திருந்து
    ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்

    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
    ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
    ஜீவியத்திற்கு இதுவே சட்டம்

    ஊக்கத்துடனே ஓர் முகமாய்
    வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
    நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
    கேட்கும்படி கிருபை செய்யும்

    ஆகாத நோக்கம் சிந்தனையை
    அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
    வாகான தாக்கும் மனமெல்லாம்
    வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்

    இடைவிடாமல் ஜெபம் செய்ய
    இடையூறெல்லாம் நீக்கிவிடும்
    சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
    கடைசி மட்டும் கத்திருப்போம்

    Jebathai Ketkum Engal Deva Lyrics In English

    1. Jepaththaik Kaetkum Engal Thaevaa
    Jepaththin Vaanjai Thantharulum
    Jepaththilae Thariththirunthu
    Jepaththin Maenmai Kaanach Seyveer

    Jepamae Jeevan Jepam Jeyam
    Jeeviyaththirkithuvae Sattam
    Jepamae Jeevan Jepam Jeyam
    Jeeviyaththirkithuvae Sattam

    2. Ookkaththudanae Or Mukamaay
    Vaakkuththaththaip Pattik Konndu
    Nnokkaththai Ellaam Naermaiyaakki
    Kaetkumpati Kirupai Seyveer

    3. Aakaatha Nnokkam Sinthanaiyai
    Akattum Engal Nenjai Vittu
    Vaakaanathaakkum Manamellaam
    Vallamaiyotae Vaenntikkolvom

    4. Itaividaamal Jepam Seyya
    Itaiyoorellaam Neekkividum
    Sataippillaamal Unthan Paatham
    Kataisi Mattum Kaaththiruppom

    Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா Jebathai Ketkum Engal Deva - ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா Reviewed by Christking on May 06, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.