Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை - Christking - Lyrics

    Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை

    கல்வாரி அன்பு மாற்றினதென்னை
    கல்வாரி அன்பு - நொருக்கினதே என்னை
    எனக்காகவே - 2 அலங்கோலம் எல்லாம்
    எனக்காகவே - 2 அவதி எல்லாம்
    என் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
    சர்வலோகாதிபரே

    இயேசுவின் காயங்களால், சுகமுண்டு
    சாபங்கள் போக்கும், பாவங்கள் நீக்கும்
    பூரண சுகமுண்டு இயேசுவண்டை மாத்ரமே

    கல்வாரி அன்பு மாற்றிடும் உன்னை
    கல்வாரி அன்பு நொறுக்கிடுமே உன்னை
    உனக்காகவே - 2 அலங்கோலம் எல்லாம்
    உனக்காகவே - 2 அவதி எல்லாம்
    உன் சாபங்கள் பாவங்கள் நீக்கும்
    சர்வலோகாதிபரே
    Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Kalvari Anbu Marrinathennai - கல்வாரி அன்பு மாற்றினதென்னை Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.