Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட - Christking - Lyrics

    Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் பாடுவேன்
    பாடுவேன் 2 தாவீதைப்போல் பாடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஆடுவேன்
    ஆடுவேன் 2 தாவீதைப்போல் ஆடுவேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் துதிப்பேன்
    துதிப்பேன் 2 தாவீதைப்போல் துதிப்பேன்

    கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
    தாவீதைப்போல் ஜெபிப்பேன்
    ஜெபிப்பேன் 2 தாவீதைப்போல் ஜெபிப்பேன்
    Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட Karthar Aavi Ennil Asaivaadida - கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.