Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை - Christking - Lyrics

    Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை

    கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை
    பிரஸ்தாபமாக்குங்கள்
    அவரின் செய்கைகளை என்றும்
    பிரசித்தப்படுத்திடுங்கள்

    அல்லேலூயா பாடிடுவேன்
    அல்லேலூயா ஆர்ப்பரிப்பேன்

    கர்த்தரே பெரியவர் அவர்
    ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்
    ஜனங்களுக்குள்ளே மகிமையைப் பாடி
    விவரித்துச் சொல்லுங்களேன்

    கர்த்தரே வல்லவர்
    செங்கடல்தனை பிளந்தவர் - அவர்
    சொல்ல ஆகும் கட்டளையிட நிற்கும்
    'வல்லமை மிகுந்தவர்

    கர்த்தர் நல்லவர்
    நன்மையானதைச் செய்பவர்
    அல்லேலூயா பாடி ஆனந்தமாய் கூடி
    மகிமை செலுத்துவோம்
    Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை Kartharai Thuthiththu Avarin - கர்த்தரைத் துதித்து அவரின் நாமத்தை Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.