Kirubai Kirubai Nam Devanin - கிருபை... கிருபை... - Christking - Lyrics

    Kirubai Kirubai Nam Devanin - கிருபை... கிருபை...

    கிருபை... கிருபை...
    நம் தேவனின் மாறாத கிருபை
    கிருபை... கிருபை...
    நம் இயேசுவின் மாறாத கிருபை...

    அனுதினமும் நம்மை நடத்திடும்
    அற்புத தேவனின் கிருபை

    பாவத்தை மன்னிக்கும் கிருபை - நம்
    சாபத்தை போக்கிடும் கிருபை

    நமக்காய் ஜீவன் தந்த கிருபை - நம்மை
    நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை

    பரிச்சுத்தமாக்கிடும் கிருபை - நம்மை
    பரலோகம் சேர்த்திடும் கிருபை - கிருபை

    எத்தனை இழப்புகள் வந்தாலும் - நம்மை
    தாங்கி நடத்திடும் கிருபை - கிருபை

    நம்மை விட்டு விலகாத கிருபை
    நமக்காய் பரிந்து பேசும் கிருபை
    Kirubai Kirubai Nam Devanin - கிருபை... கிருபை... Kirubai Kirubai Nam Devanin - கிருபை... கிருபை... Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.