Maatchimayae Thozhugirom - மாட்சிமையே தொழுகிறோம் - Christking - Lyrics

    Maatchimayae Thozhugirom - மாட்சிமையே தொழுகிறோம்

    மாட்சிமையே தொழுகிறோம்
    மங்காத ஒளி விளக்கே - எங்கள்

    எங்கள் மாட்சிமையே தொழுகிறோம்
    கனத்திற்கு உரியவரே
    உம்மையே ஆராதிப்பேன்

    நல்லவரே, வல்லவரே
    பரிசுத்தரே, படைத்தவரே
    உயர்ந்தவரே, உன்னதரே
    பரிகாரியே, பரிசுத்தரே
    உந்தன் நாமத்திற்கே
    மகிமை செலுத்துகிறோம்
    மகிமையே மகிமையே
    மாட்சிமை உமக்குத்தானே
    துதியும் கனமும்
    வல்லமை என்றென்றுமே
    Maatchimayae Thozhugirom - மாட்சிமையே தொழுகிறோம் Maatchimayae Thozhugirom - மாட்சிமையே தொழுகிறோம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.